திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு 9 பேர் மீது வழக்குப்பதிவு 9 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 11 April 2024

திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு 9 பேர் மீது வழக்குப்பதிவு 9 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்

 


திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறு 9 பேர் மீது வழக்குப்பதிவு 9 பேர் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர் 


திண்டுக்கல் மாவட்ட சிறையில் கைதிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் தனி அறையில் அடைக்கப்பட்டதால் ஆத்திரத்தில் மாத்திரை அட்டைகளால் கைகளில் கிழித்துக்கொண்ட முத்துப்பாண்டி, விஜயராஜன், ஹரிஷ், அன்புச்செல்வன் உள்ளிட்ட 9 பேரை மதுரை மத்திய சிறைக்கு திண்டுக்கல் சிறை அதிகாரிகள் மாற்றியுள்ளனர். மேலும் திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad