வழக்கறிஞர் சங்கம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 11 April 2024

வழக்கறிஞர் சங்கம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்

 


வழக்கறிஞர் சங்கம் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்


திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் வழக்கறிஞர்கள் இ-பைலிங் நடைமுறையை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி, இ-பைலிங் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கண்டன குரல்கள் எழுப்பினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad