மாரம்பாடியில் கரூர் பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் செந்தில் நாதனுக்கு கிரேன் மூலம் 150 கிலோ மாலையிட்டு மரியாதை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மாரம்பாடியில் கரூர் பாராளுமன்ற பா.ஜ.க வேட்பாளர் செந்தில் நாதனுக்கு கிரேன் மூலம் 150 கிலோ எடையுள்ள இராட்சத மாலையை அணிவித்து இளைஞர் அணி பொதுச்செயலாளர் வி.சி.தர்மர் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment