கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு ஊர் முழுவதும் கருப்புக்கொடி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரச்சாரம் செய்ய கடும் எதிர்ப்பு
தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் நெல்லை முகமது முபாரக் வாக்கு சேகரிக்க எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் ஊர் முழுவதும் கருப்புக்கொடி கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment