அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது.திருக்கோவிலில் தினசரி விசேஷ பூஜைகள், நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment