திண்டுக்கல்லில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா மற்றும் சிறுமியின் அம்மாவின் 2-ஆவது கணவர் போக்சோவில் கைது
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை சிறுமியின் சித்தப்பா முருகவேல் மற்றும் சிறுமியின் அம்மாவின் 2-ஆவது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாய் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சித்தப்பா முருகவேல், சிறுமியின் அம்மாவின் 2-வது கணவர் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment