திண்டுக்கல் மாவட்டம் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே குடும்பத் குடும்பத்தகராறு ஏற்பட்டு நள்ளிரவில் வீடு புகுந்து மர்ம நபர்கள் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்தவர்களை அறிவாளால் சரமாரியாக வெட்டி உள்ளனர் இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மேலும் இச்சம்பவம் குறித்து தப்பி ஓடியவர்களை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment