தமிழகத்தில் இதுவரை ரூ.109.76 கோடி பணம் பறிமுதல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவிஜில் செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment