ஆத்தூரில் சித்தரேவு பகுதியில் அமைச்சர் ஐ.பெரியசாமி வாக்கு சேகரிப்பு பிரச்சாரம்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் சித்தரேவு பகுதியில் தி.மு.க கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர். சச்சிதானந்தம் அவர்களின் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment