திண்டுக்கல் முகமதியாபுரம் பள்ளி இமாமை கண்ணியப்படுத்திய நாட்டாமை Dr.காஜா மைதீன்அவர்கள்:
சென்னை சேப்பாக்கத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையில், மாண்புமிகு அமைச்சர் செஞ்சி மஸ்தான் முன்னிலையில், சிறுபான்மயினர் நல இயக்குனர் சிறுபான்மயினர் நலன் மற்றும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினராக ஹாஜி முகமதியாபுரம் பள்ளிவாசல் பேஷ் இமாம் K.பீர்முகமது அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை பெற்றதற்கு நாட்டாண்மை DR.N.M.B.காஜாமைதீன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் சமூக ஆர்வலர்கள் சைராம்ஷா, சாதிக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment