வத்தலகுண்டு செக்போஸ்டில் 3 கிலோ 600 கிராம் தங்கம் 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செக் போஸ்ட் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்ட போது தேனியில் இருந்து மதுரைக்கு அவ்வழியாக சென்ற ஈச்சர் வாகனத்தை சோதனை செய்த போது அதில் 3 கிலோ 600 கிராம் தங்கம் 1/2 கிலோ வெள்ளி இருந்ததை அடுத்து பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment