திண்டுக்கல்லில் சூடு பிடுக்கும் தேர்தல் களம் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரவாக அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம் - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 22 March 2024

திண்டுக்கல்லில் சூடு பிடுக்கும் தேர்தல் களம் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரவாக அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம்


 திண்டுக்கல்லில் சூடு பிடுக்கும் தேர்தல் களம் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரவாக அமைச்சர் ஐ.பெரியசாமி பிரச்சாரம்


திண்டுக்கல்லில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் அவர்களை ஆதரித்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி  திண்டுக்கல் ரவுண்ட் ரோடு,  குமரன் திருநகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad