பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா திருக்கல்யாணம் நாளை திருத்தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடான பழனி திருஆவினன்குடி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று (சனிக்கிழமை) திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மாலை 6.30 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை 24-ந்தேதி பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment