திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சலசலப்பு:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று4:3:24 திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நாள் காலை 10:30 மணிக்கு அதிகாரிகள் வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலும் இதனால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் புகார் மனுவுடன் பொதுமக்கள் காத்திருக்கும் ஊழல் ஏற்பட்டது இதனால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment