இந்தக் கோடை காலத்தில் பறவைகளுக்கும் விலங்கினங்களுக்கும் குடிக்க நீர் தரலாமா உங்கள் பதில்?
இந்த வருடம் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான வெயில் இருக்கும் என்று கூறப்படுகிறது. மனிதர்களாலேயே இந்த வெயிலை எப்படி தாங்கிக் கொள்ள முடியவில்லையோ அதே போலதான் பறவை மற்றும் விலங்கினங்களும், உங்களால் முடிந்தவரை உங்கள் வீட்டின் மொட்டை மாடியிலும் வீட்டின் வெளியே காடி பானையிலும் குளிர்ந்து தண்ணீர் ஊற்றி வைக்கவும் பறவைகளும் விலங்கினங்களும் நீங்கள் வைக்கும் நீரை பருகிச் செல்லும், அனைத்து உயிரினத்திலும் அன்பை காட்டுவோம்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment