வெறும் வாயில் வடை சுடும் மோடி ஆட்சி என திமுகவினர் நோட்டீஸ்:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் மோடி அரசு கடந்த பத்தாண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யாமல் வெறும் வாயால் வடை சுடுவதாக கூறி வருகிறார் என்றும் அதை உணர்த்தும் விதமாக திமுக கட்சியை சார்ந்த சின்னாளபட்டி பேரூராட்சி கழகம் அப்பகுதி மக்களுக்கு வடை கொடுத்தும் வீடு வீடாக நேரில் சென்றுவிழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment