திண்டுக்கல்லில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு:
திண்டுக்கல் மாவட்டம் சவேரியார் பாளையம் பகுதியில் அந்தோணி தாஸ் என்ற வாலிபரை சக்திவேல் என்பவர் முகத்தில் சிறிய அளவில் உள்ள அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி தாஸ் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலும் இதுகுறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment