நிலக்கோட்டையில் 3 தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் நிலக்கோட்டை பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் 3 தேர்தல் பறக்கும் படை வாகனங்கள் சுழற்சி முறையில் நிலக்கோட்டை முழுவதும் வாகனங்களில் பரிசு பொருள்கள் உள்ளிட்டவைகள் எடுத்துச் செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment