திண்டுக்கல்லில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம் ஆட்சியரகத்தில் கட்டுப்பாடுகள்
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர், அவருடன் வருவோர் என 3 வாகனங்களுக்கு மட்டுமே ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100 மீட்டர் எல்லைக்குள் அனுமதிக்கப்படும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உடன் இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment