திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் மாடியிலிருந்து விசாரணை கைதி குதித்து தற்கொலை முயற்சி சிகிச்சை பலனின்றி பலி
திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று மாலை போக்சோ கைதி ஷாஜகான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றார். படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment