அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின்
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு இடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட்டு அவர் வெளியேறக் கூடாது, தேவைப்பட்டால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment