வேடசந்தூரில் சிறுவனை கடத்துவதாக சமூக வலைதளத்தில் பொய் செய்தியை பரப்பிய வாலிபர் கைது
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூம்பூர் பகுதியில் பணத்துக்காக சிறுவனை கடத்துவதாக தனியார் டிவி லோகோவை பயன்படுத்தி எடிட்டிங் செய்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் பொய்யான செய்தி மற்றும் தவறான தகவலை சமூக வலைதளத்தில் பரப்பியதாக கூம்பூர் பாம்புலுபட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவரை மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் வேடசந்தூர் டிஎஸ்பி துர்கா தேவி மேற்பார்வையில் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment