திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 5 March 2024

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

 


திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது


திண்டுக்கல், பொன்னுமாந்துரை புதுப்பட்டி அருகே YMR-பட்டி பகுதியைச் ராஜகோபால் (எ) சப்ப கோபால் என்பவரை கொலை செய்த வழக்கில்  ஜெயகிருஷ்ண கண்ணன், குருவி சரவணன்,  அன்பழகன் (எ) காடு ஆகிய 3 பேரை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இந்நிலையில் இந்த 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P.பிரதீப் பரிந்துரையின்படி கலெக்டர் பூங்கொடி. 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் தலைமையிலான போலீசார் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad