திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 மொழி பாடத் தேர்வை 21,485 பேர் எழுதினர்
திண்டுக்கல் பழனி கல்வி மாவட்டங்களில் உள்ள 217 பள்ளிகளை சேர்ந்த 21,805 பேர் விண்ணப்பித்தனர். இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக மாவட்டம் முழுவதும் 87 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வை 21,485 பேர் எழுதினார் இரு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில் 318 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment