திண்டுக்கல்லில் உணவில் செயற்கை வண்ணம் சேர்த்தவர்கள் கைது:
திண்டுக்கல் பகுதியில் உணவில் செயற்கை வண்ணம் கலந்து உணவு விற்பனை செய்தவர்கள் மீதான இறுதி விசாரணை நேற்று மார்ச் 4ல் நடைபெற்றது மேலும் இதில் புகையிலை பொருட்களைப் பதுக்கிய திருப்பதி சாமிக்கு₹ 40,000 அபராதமும் உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணம் கலந்த பால ஐயப்பன்,சத்தியமூர்த்தி ஆகியோருக்கு ரூபாய் 20000, ரூபாய் 10,000 வீதம் அபராதம் விதித்து மேலும் மூவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்.
No comments:
Post a Comment