கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற இரண்டு பேர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கிணற்றில் குளிக்க சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் உள்பட இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment