திண்டுக்கல்லில் மாற்றுக் கட்சியினர் பெண்கள் உட்பட 30 பேர் பாஜகவில் இணைந்தனர்
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே எம்ஜிஆர் நகர் பகுதியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த பெண்கள் உட்பட 30 பேர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தனபாலன் முன்னிலையில் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment