கொடைக்கானல் வனப்பகுதிகளில் காட்டுத்தீ தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
கொடைக்கானல் அருகே உள்ள மன்னவனூர், குண்டுப்பட்டி, கூக்கால் ஆகிய வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.
இதனால் மரங்கள், மூலிகைச் செடிகள், புற்கள் தீயில் கருகி வருவதால் காட்டெருமைகள், மான்கள், பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
இந்தப் பகுதிகளில் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ தொடர்ந்து எரிந்து வருவதால் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment