திண்டுக்கல்லில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று10:3:24 நடைபெற்றது:
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மைதானத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழக அரசின் 2 1/2 ஆண்டு சாதனை திட்டங்கள் குறித்த சிறப்பு புகைப்பட கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் 2-வது நாளான இன்று குழந்தை திருமணம் தடுத்தல், பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாதுகாப்பு, வரதட்சணை ஒழிப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment