திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.பிரதீப் அவர்கள் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்:
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (08.03.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். உடன் போலீசார் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment