செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் ஸ்டாலின் கொடுத்த அல்வா என்று அல்வா கொடுத்து பிரச்சாரம்
திண்டுக்கல்லில் செல்லாண்டி அம்மன் கோவில் தெரு பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அல்வாஎன பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் அல்வா கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment