பத்திரிகையாளர் கொலை முயற்சியில் போலீஸ் ஒருவர் கைது:
திருப்பூர் பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேச பிரபு கொலை முயற்சி வழக்கில் போலீஸ்காரர் கைது
பல்லடம் செய்தியாளர் நேசபிரபு மீது ஆட்களை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில், பல்லடம் சிறப்பு பிரிவு காவலர் சுபின் நேற்றிரவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment