பண்ணைக்காடு அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை 17 வயது சிறுவன் கைது - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 8 March 2024

பண்ணைக்காடு அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை 17 வயது சிறுவன் கைது

 


பண்ணைக்காடு அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை 17 வயது சிறுவன் கைது


திண்டுக்கல் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் வேலை பார்த்த யோகேஸ்வரன்(22), மற்றும் அங்கு வேலை பார்த்த 17 வயது சிறுவனுக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது சிறுவன் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். லோகேஷ்வரன் அலறினார். அருகில் இருந்தவர்கள்  லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை தொடர்ந்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad