பழனியில் இருந்து திருவண்ணாமலை
பழனியில் இருந்து
அய்யம்பாளையம்
செல்லும் நகர அரசு புதிய பேருந்துகள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திருவண்ணாமலை வரை செல்லும் புதிய வழித்தடம் பேருந்து மற்றும் பழனியில் இருந்து பாப்பம்பட்டி வழியாக அய்யம்பாளையம் வரை செல்லும் நகர அரசு புதிய பேருந்தை பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment