திண்டுக்கல்லில் உலக மகளிர் தினமான இன்று மருத்துவ முகாம் நடைபெற்றது:
திண்டுக்கல்லில் இன்று8:3:24 வெள்ளிக்கிழமை உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் விமன் இந்தியா மூவ்மெண்ட் மற்றும் SDPIகட்சி மகளிர்அணி சார்பில் பெண்கள் மருத்துவ முகாம் மற்றும் பொது இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது, இந்த முகாமை மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் தலைமையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன் துவக்கி வைத்தார் உடன் மாவட்ட தலைவி ஆயிஷா பேகம், மாவட்ட செயலாளர் பெனாசீர் பேகம், மாவட்டத் தலைவர் அபுதாகிர் உடன் இருந்தனர் மேலும் முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள், வள்ளல் சமூக சேவகர் நாட்டாமை காஜா மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment