மகா சிவராத்திரி இரவை முன்னிட்டு அரண்மனைகுளம் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஆதிசிவன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல் அரண்மனைகுளம் அருகே ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஆதிசிவன் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 1ஆம் கால பூஜை நடைபெற்றது.ஸ்ரீ ஆதி சிவனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் விஷேசமாக நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீ ஆதி சிவன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment