திண்டுக்கல் அருகே விபத்து விபத்தில் மூன்று பேர்?
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சேர்வீடு பிரிவில் ஒத்தக்கடை பகுதியிலிருந்து கயிறுலோடு ஏற்றி வந்த மினி வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையின் ஓரத்தில் கவிழ்ந்தது மேலும் மினி வேணுக்குள் இருந்த டிரைவர் உட்பட மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர் இவர்களை பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர் மேலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment