திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்:
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் தினம் இன்று மார்ச் 3:3:24 ஞாயிற்றுக்கிழமை காலை 7:00 மணிக்கு இந்த முகாம் தொடங்கியது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பூங்கொடி அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி அருகே உள்ள கமலா நேரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு அங்கு தாயுடன் வந்த ஒரு குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார், இந்நிகழ்வில் திண்டுக்கல் மாநகராட்சி மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் இருந்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment