திண்டுக்கல்லில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்:
திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, திமுக துணைப் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான பொன்முடி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment