திண்டுக்கல்லில் உலக மகளிர் தினம் நடைபெற்றது :
திண்டுக்கல்லில் தாய்க்குடு பவுண்டேஷன், தரணி குழுமம் மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன் சங்கம் இணைந்து நடத்திய உலக மகளிர் தினம் மற்றும் திண்டுக்கல் மாநகரில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கான வீரமங்கையர் விருது வழங்கும் விழா ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment