பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நிரஞ்சனா தலைமையில் மனு
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நிரஞ்சனா தலைமையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக பயங்கரமான அதிர்வுகளோடு மர்ம வெடி சத்தம் அடிக்கடி கேட்டு வருகிறது, மாவட்டம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையால் இளைய தலைமுறை பிள்ளைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment