திண்டுக்கல்லில் கோயில் அன்னதான சேமிப்புக் கிடங்கை திறந்து வைத்த அறங்காவலர் நியமன குழுத் தலைவர் :
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் அன்னதான பொருட்கள் சேமிப்பு அறை இன்று திறக்கப்பட்டது.இதனை மாவட்ட அறங்காவலர் நியமனக் குழு தலைவர் மா.சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் விக்னேஷ் பாலாஜி திறந்து வைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment