பாரதிபுரம் சாய் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் அன்னதான கூடம் திறப்பு விழா துவாரகாமாயி திறப்பு விழா அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
திண்டுக்கல் நாகல் நகர் பாரதிபுரம் ஸ்ரீ சீரடி சாய்பாபா ஆலயத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அன்னதானம் கூடம் திறப்பு விழா, துவாரகாமாயி திறப்பு விழா மற்றும் 3ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா வருகின்ற மார்ச் மாதம் (28.03.2024)ஆம் தேதி வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று காலை முதல் இரவு வரை மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. பக்தர்கள் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம் என நிர்வாகி சாய் முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment