திண்டுக்கல் மாநகரம் மேற்கு பகுதி 23 வது வார்டில் வார்டு செயல்வீர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது:
திண்டுக்கல் மாவட்டம் 23வது வார்டு செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது இக்கூட்டத்தில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு வார்டில் செய்ய வேண்டிய பிரச்சார பணிகள் குறித்தும், முதல்வரின் நலத்திட்டங்களை வீடு தோறும் வாக்காளர்களிடையே கொண்டு செல்வது குறித்தும் எடுத்துரைத்தார். இதில் மேற்கு பகுதி செயலாளர்
பஜூலுல் ஹக், பகுதி அவைத் தலைவர் கண்ணன் ,மேற்கு பகுதி துணை செயலாளர் சேவியர் , மேற்கு பகுதி பிரதிநிதி பாலதண்டபாணி , 23வது வார்டு செயலாளர் செந்தில்குமார் , மற்றும் வார்டு திமுக நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment