நத்தத்தில் தேர்தல் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி:
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சரவணன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுகந்தி, தேர்தல் துணை வட்டாட்சியர் டேனியல் பிரேம்குமார் உள்ளிட்ட வருவாய்த்துறை மற்றும் கூட்டுறவு துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர்.பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment