வடகாடு ஊராட்சி கண்ணனூரில் புதிய நியாயவிலைக்கடைஅமைச்சர் திரு.அரசக்கரபாணி திறந்து வைத்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அரசக்கரபாணி அவர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வடகாடு ஊராட்சி கண்ணனூரில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(03.03.2004) திறந்து வைத்து, குடும்ப அட்டைநாரர்களுக்கு பொருட்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி,பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ சரவணன், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், துணைப்பதிவாளர்
(பொது விநியோகத் திட்டம்) திரு அன்புக்கரசன், வடகாடு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி தலைட்சுமி ராமராஜ், துணைத்தலைவர் திருமதி பிரபாவதி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment