கொசவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து
திண்டுக்கல் அருகே கொசவபட்டி வட்டார மருத்துவஅலுவலர் அசோக்குமார் தலைமையில், கொசவபட்டி அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டது. இந்த முகாமில் சமுதாய நலசெவிலியர் ஜெயலெட்சுமி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் இரவிச்சந்திரன், பகுதி சுகாதார செவிலியர் சாரதா, சுகாதார ஆய்வாளர் முனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment