திண்டுக்கல்லில் சிமெண்ட் விற்பனையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 3 March 2024

திண்டுக்கல்லில் சிமெண்ட் விற்பனையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது:


திண்டுக்கல்லில் சிமெண்ட் விற்பனையாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது:                              



திண்டுக்கல் மாவட்ட சிமெண்ட் விற்பனையாளர் சங்கத்தின் எட்டாவது பொதுக்குழு கூட்டம் இன்று 3:3:24 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள ரமோரா கிராண்ட் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது,சிறப்பு விருந்தினராக திரு.கோமதிநாயகம் வருகை புரிந்து சங்க உறுப்பினர்களுக்கு ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கமளித்தார், மேலும் இந்நிகழ்வில் (தலைவர் என் எஸ் கே ராஜேந்திரன் என் எஸ் குப்புசாமி டிரேட் லிங்ஸ்) (உபதலைவர் ஆர்.ஜேசுதாஸ், செல்வி பெயிண்ட்& ஹார்டுவேர்ஸ் திண்டுக்கல்)( செயலாளர் எஸ் வெங்கடேஷ் ஸ்ரீ ராம்ஜி ட்ரேடர்ஸ் திண்டுக்கல்)( பொருளாளர் என் எம் எஸ் யாசின் மௌலானா&பாபு அலிமா சிமெண்ட்& டைல்ஸ் திண்டுக்கல்) மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,                              



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad