வத்தலகுண்டு பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவர் மனைவி தற்கொலை உடல்களை வாங்க மருத்து உறவினர் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பாஜக இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அவர் மனைவி
தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளிகள் மீது உரிய வழக்குப்பதியாமல் கைது செய்ய மறுக்கும் காவல்துறையை கண்டித்து
அரசு மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்தும் உடலை வாங்க மறுத்து விட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவி வருகிறது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment