அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறவி காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை மூலம் பேசும் சக்தியை ஏற்படுத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment